Tuesday, July 1, 2025
Google search engine
HomeNewsவி. கே சசிகலா விடுதலை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வி. கே சசிகலா விடுதலை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு


14.8.2020அன்று





வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல்





பெங்களூரு: வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017 பிப். மாதம் முதல் சிறையில் இருக்கிறார் சசிகலா.






RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World