Saturday, January 24, 2026
Google search engine
HomeNewsசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,005க்கும், வெள்ளி விலை ஒருகிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World