Saturday, January 24, 2026
Google search engine
HomeDevotionalதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

சித்திரை மாதம் 28ம் தேதி (11.05.2025) இரவு 8.47 மணிக்கு தொடங்கி, 29ம் தேதி (12.05.2025) இரவு 10.43 மணி வரை உள்ளது- திருக்கோவில் நிர்வாகம்

சித்ரா பவுர்ணமி பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி நாளில், முழு நிலவு தோன்றி, தெய்வீக ஆற்றல் வலிமையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World