Home News வி. கே சசிகலா விடுதலை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வி. கே சசிகலா விடுதலை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

14.8.2020அன்று





வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல்





பெங்களூரு: வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 14-ம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டிவிட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017 பிப். மாதம் முதல் சிறையில் இருக்கிறார் சசிகலா.






Exit mobile version