டெல்லி: கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயர், மருந்தின் கலவை பற்றிய விபரங்களை பதஞ்சலியிடம் கேட்கப்பட்டுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்குமத்திய அரசு தடை

By Meoz Media
0
11
RELATED ARTICLES