Friday, March 21, 2025
Google search engine
HomeBlogகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா


மத்திய பிரதேசம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகினார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவாங சோனியா காந்திக்கு அனுப்பினார். பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகினார்.


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments