டெல்லி: டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் – போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு
RELATED ARTICLES