கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பிரபாகரன், சேகர், ஷாஜஹான், செந்தில்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் குளித்தலை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது

By Meoz Media
0
12
Previous article
RELATED ARTICLES