செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல்
RELATED ARTICLES