Wednesday, June 17, 2026
HomeNewsசிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தும் வகையில் 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World