இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்குச் செல்கிறார்.