Home News National News நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி

நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி

0

இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்ல உள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய ஸ்ரீநகருக்குச் செல்கிறார்.

Exit mobile version