Saturday, June 13, 2026
HomeNewsகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World