Monday, June 15, 2026
HomeNewsகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் - NIA விசாரணை

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – NIA விசாரணை

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகள், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World