Friday, March 14, 2025
Google search engine
HomeNewsதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்


சென்னை: குடியுரிமை சட்டம் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் துரைமுருகன், வைகோ, கே.வி.தங்கபாலு, காதர்மொய்தின்,ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments