Home News திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்

0


சென்னை: குடியுரிமை சட்டம் தொடர்பாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் துரைமுருகன், வைகோ, கே.வி.தங்கபாலு, காதர்மொய்தின்,ஜவாஹிருல்லா, அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Exit mobile version