Wednesday, June 17, 2026
HomeNewsகூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு

கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு

கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பேசினார். கூட்டணி ஆட்சி குறித்து அவரே முடிவு எடுப்பார். பாஜகவுடன் கூட்டணிதான்; கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி கூறியது பற்றி கேட்டதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World