Home News கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு

கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு

0

கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பேசினார். கூட்டணி ஆட்சி குறித்து அவரே முடிவு எடுப்பார். பாஜகவுடன் கூட்டணிதான்; கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி கூறியது பற்றி கேட்டதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version