Saturday, June 13, 2026
HomeNewsNational Newsகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா


மத்திய பிரதேசம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்திய பிரதேச மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகினார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவாங சோனியா காந்திக்கு அனுப்பினார். பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகினார்.


RELATED ARTICLES

Most Popular

Cinima World