Saturday, June 13, 2026
HomeNewsஜெய்ஹிந்த் முழக்கத்துடன் மனைவி பிரியாவிடை

ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் மனைவி பிரியாவிடை

பகல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரிக்கு சல்யூட் அடித்து, ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் மனைவி உணர்ச்சி பொங்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சொந்த ஊரான் அரியானா மாநிலம் கர்ணலில் கடற்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World