சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
HomeCinema Worldபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு
ஒத்திவைப்பு
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

By Meoz Media
0
9
RELATED ARTICLES