Sunday, June 1, 2025
Google search engine
HomeNewsNational Newsஇந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: மத்திய அமைச்சர் வரவேற்பு

இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: மத்திய அமைச்சர் வரவேற்பு

4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா, குழந்தைகளுடன் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World