NewsNational NewsTamil News இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: மத்திய அமைச்சர் வரவேற்பு By Team Meoz - April 21, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp 4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா, குழந்தைகளுடன் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பான வரவேற்பு அளித்தார்.