Home News சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை

0

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,005க்கும், வெள்ளி விலை ஒருகிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version