Devotional சரியான குருவின் அவசியம் By Meoz Media - February 15, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்குருடும் குருடும் குழி விழுமாறே – திருமூலரின் திருமந்திரம்