Home Devotional அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல்

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல்

0

காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன-அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன- டொனால்டு ட்ரம்ப்

Exit mobile version