Home Devotional கோவை ஈஷா மைய மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா, கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்பு

கோவை ஈஷா மைய மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா, கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்பு

0
Stunning view of the Adiyogi Shiva statue at the Isha Foundation, highlighting its spiritual significance.

ஈஷா மைய மகாசிவராத்திரி விழாவில் அமித்ஷா, கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்கின்றனர். ஈஷா அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கோவையில் அளித்த பேட்டியில், “கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா பிப்., 26ம் தேதி இரவு நடைபெறவுள்ளது” என்றார்.

Exit mobile version