Home Devotional பட்டினத்தார்

பட்டினத்தார்

0

பட்டினத்தார்

கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

                                                                                                    – பட்டினத்தார்

Exit mobile version