Devotional சிவனே குரு ! By Meoz Media - February 15, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே – திருமூலரின் திருமந்திரம்