Home Devotional திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

0

சித்திரை மாதம் 28ம் தேதி (11.05.2025) இரவு 8.47 மணிக்கு தொடங்கி, 29ம் தேதி (12.05.2025) இரவு 10.43 மணி வரை உள்ளது- திருக்கோவில் நிர்வாகம்

சித்ரா பவுர்ணமி பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி நாளில், முழு நிலவு தோன்றி, தெய்வீக ஆற்றல் வலிமையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version