டெல்லி: தன்னை எதிர்த்து எழக்கூடிய எந்த குரலுக்கும் வன்முறையே பதில் என்ற மனநிலையை மத்திய அரசு கொண்டுள்ளது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பாசிச அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என டெல்லியில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவரை சந்தித்த பின் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.