Friday, March 28, 2025
Google search engine
HomeNewsஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கப்போகும் ஏழு கிரகங்கள் : நாசா

ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கப்போகும் ஏழு கிரகங்கள் : நாசா

சூரிய குடும்பத்தை சேர்ந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்கள் பிப்ரவரி 28 முதல் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன என்று நாசா தெரிவித்துள்ளது. மீண்டும் இந்த நிகழ்வு 2040-ல்தான் நிகழும் என்றும் இந்தியாவில் மார்ச் 3 முதல் அடுத்த 2 வாரங்களுக்கு யுரேனஸ் – நெப்டியூனை தவிர பிற 5 கிரகங்களை வெறும் கண்களால் காண முடியும் எனவும் நாசா தகவல் அளித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments