Devotional Sivavaakiyar – Dharmam By Meoz Media - February 15, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp தர்மம் ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ? ஓடுஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே. – சிவவாக்கியார்