சென்னை: அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதியில்லை என்ற திட்ட விதி சட்டவிரோதமானது. மேலும் சிகிச்சைக்கான ரூ.5.72 லட்சம் செலவை மருத்துவக்காப்பீடு திட்டத்தில் இருந்து திரும்பத் தரக்கோரி விண்ணப்பம் மாவட்ட அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேளாண் அதிகாரி கதிரவன் வழக்கு தொடர்ந்தார்.