டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புறப்பட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார்.