Wednesday, June 17, 2026
HomeNewsஅமெரிக்காவுடன் இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா

அமெரிக்காவுடன் இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பிறகு, இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா இருக்கும் என்று, அமெரிக்க நிதியமைச்சர், ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபரில் முதல் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World