Saturday, January 24, 2026
Google search engine
HomeNewsகுஜராத்தில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

குஜராத்தில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

குஜராத் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குஜராத்தில் மூன்றில் ஒரு பங்கு குடும்பத்தினர் அதாவது 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன. குஜராத் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,101 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World