முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைவதாக அறிவித்துள்ளார். என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக த.வெ.கவில் இணைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த இணைப்பு தமிழக அரசியல் களத்தில் கவனிக்கத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.



