மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஒரு காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் பார்த்திபன் மீது முன்பு தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்தனர். விவகாரம் தீவிர விசாரணையில் உள்ளது.



