Thursday, July 2, 2026
HomeNewsNational Newsஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் ஒரு விழாவில் தவெகவில் இணைவதாக தெரிவித்துள்ளார். இதோடு, 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 15 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Cinima World