ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்த அல்பாசித்தை கடந்த மாதம் 8ம் தேதி புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ கைது செய்திருந்தது. தமிழகத்தில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் சதி திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டதா? என அல்பாசித்திடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.