Thursday, March 27, 2025
Google search engine
HomeNewsஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணம் 40% உயர்வு

ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணம் 40% உயர்வு

*ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணம் 40% உயர்வு*

மும்பை: ஜியோ நிறுவனம் தனது தொலைதொடர்பு சேவைக்கட்டணத்தை 40% உயர்த்தியுள்ளது. இன்டெர்நெட் மற்றும் கால் சேவைக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை கட்டண உயர்வுடன் ஜியோ அமல்படுத்துகிறது. ஜியோவின் 40% கட்டண உயர்வு டிசம்பர் 6 ம் தேதியுடன் அமலுக்கு வர உள்ளது. பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் 42% கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments