Friday, March 14, 2025
Google search engine
HomeNewsஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆககுறையும்: உலக வங்கி...

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆககுறையும்: உலக வங்கி கணிப்பு

இந்தியா: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6% ஆக இருக்கும் என கணிதத்தை 5% ஆக குறைத்து கணித்து உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. ஏற்க்கனவே மத்திய புள்ளியியல் அலுவலகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என கூறியிருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments