அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு பிறகு, இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக, இந்தியா இருக்கும் என்று, அமெரிக்க நிதியமைச்சர், ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபரில் முதல் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.