ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
உற்சாகம், மகிழ்ச்சி உள்ளிட்ட வண்ண திருவிழாவான ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “இத்திருநாள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உருவாக்கட்டும்” என்று அவர் வாழ்த்தியுள்ளார்.