Sunday, June 1, 2025
Google search engine
HomeNewsகுரூப் டி நிரந்தர பணியிடங்களை ரத்துசெய்யக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

குரூப் டி நிரந்தர பணியிடங்களை ரத்துசெய்யக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நிரந்தர நியமனம் கூடாது அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World