NewsTamil News குரூப் டி நிரந்தர பணியிடங்களை ரத்துசெய்யக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல் By Meoz Media - April 22, 2025 0 FacebookTwitterPinterestWhatsApp குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நிரந்தர நியமனம் கூடாது அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.