Tuesday, July 1, 2025
Google search engine
HomeNewsஇஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84), பெங்களூருவில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்; பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World