Home News இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு.

0
Dr. K. Kasturirangan
Dr. K. Kasturirangan

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84), பெங்களூருவில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்; பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

Exit mobile version