மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்துள்ளதை அடுத்து கமல்நாத் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம்
RELATED ARTICLES